அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் நிகழ்ச்சி முதல்வர் பங்கேற்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை:டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.தேசிய பல்முனை போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் பல்வேறு பொருளாதார மண்டலங்களை இணைப்பதற்காக 'கதிசக்தி' என்ற திட்டத்தை பிரதமர் மோடி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார். புதிய தொழில் கண்காட்சி வளாக திறப்பு விழாவும் நடந்தது.சென்னை தலைமை

சென்னை:டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

தேசிய பல்முனை போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் பல்வேறு பொருளாதார மண்டலங்களை இணைப்பதற்காக 'கதிசக்தி' என்ற திட்டத்தை பிரதமர் மோடி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார். புதிய தொழில் கண்காட்சி வளாக திறப்பு விழாவும் நடந்தது.சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் இறையன்பு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X