பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக...ஆன்மிக நிகழ்ச்சிகள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சொற்பொழிவுஸ்ரீமத் ராமாயணம் சொற்பொழிவு, வானர ராஜசிம்மன் கோவில், ஓலப்பாளையம், திருப்பூர். தலைப்பு: சுந்தரகாண்டம். நிகழ்த்து பவர்: முரளீஜி பொதுமருத்துவ முகாம்இலவச கண் பரிசோதனை, மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.செட்டிபாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி. ஏற்பாடு பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை, தி ஐ பவுண்டேசன்.யோகாசன பயிற்சிபெரியார் காலனி மனவளக்கலை மன்றம், 15

ஆன்மிகம்
சொற்பொழிவு
ஸ்ரீமத் ராமாயணம் சொற்பொழிவு, வானர ராஜசிம்மன் கோவில், ஓலப்பாளையம், திருப்பூர். தலைப்பு: சுந்தரகாண்டம். நிகழ்த்து பவர்: முரளீஜி

பொது
மருத்துவ முகாம்
இலவச கண் பரிசோதனை, மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.செட்டிபாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி.

ஏற்பாடு
பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை, தி ஐ பவுண்டேசன்.யோகாசன பயிற்சிபெரியார் காலனி மனவளக்கலை மன்றம், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை, 5:30 மணி முதல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X