பல்கலை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்கலை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்

Added : அக் 14, 2021
Share
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இங்கு தொகுப்பூதியத்தில் 200க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பதிவாளர் அலுவலகம் முன் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். பல்கலை நிர்வாகம் பேச்சு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு தொகுப்பூதியத்தில் 200க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பதிவாளர் அலுவலகம் முன் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். பல்கலை நிர்வாகம் பேச்சு நடத்தி வருகிறது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, பா.ஜ., மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன், எம்.பி., வெங்கடேசன், பா.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் உள்ளிட்டோர் அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X