பொது செய்தி

தமிழ்நாடு

புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், திருச்சி 'தமிழாய்வு சங்கமம்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.தமிழ்த்துறை தலைவர் சுஜாதா, தமிழாய்வு சங்கம இயக்குனர் பரமசிவன் கையொப்பமிட்டனர். இதன் மூலம் பன்னாட்டு கருத்தரங்கு நடத்தி, ஆய்வு கட்டுரைகளை பெற்று ஆய்விதழில் வெளியிடுவது, இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்க பயிலரங்கு நடத்த

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், திருச்சி 'தமிழாய்வு சங்கமம்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்த்துறை தலைவர் சுஜாதா, தமிழாய்வு சங்கம இயக்குனர் பரமசிவன் கையொப்பமிட்டனர். இதன் மூலம் பன்னாட்டு கருத்தரங்கு நடத்தி, ஆய்வு கட்டுரைகளை பெற்று ஆய்விதழில் வெளியிடுவது, இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்க பயிலரங்கு நடத்த திட்டமிட்டுள்ளனர். பன்னாட்டு தமிழ் இலக்கிய ஆய்விதழின் ஆசிரியர் குழு உறுப்பினராக நியமனம் செய்த தமிழ்த்துறை தலைவருக்கு முதல்வர் பாலகுருசாமி சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X