நிலக்கோட்டையில் மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலக்கோட்டையில் மூன்று பேர் கைது

Added : அக் 14, 2021
Share
நிலக்கோட்டை : சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ் மகள் தர்ஷினி 19. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தாயார் கூலி வேலைக்கு சென்ற சமயத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யர் 70, பிச்சைமுத்து 55, ஆகியோர் தர்ஷினி யிடம் தவறாக நடக்க முயற்சித்து உள்ளனர். தாய் ஜெயபாரதி நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து அய்யர், முத்துவை கைது செய்தனர். நிலக்கோட்டை:

நிலக்கோட்டை : சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ் மகள் தர்ஷினி 19. மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இவரது தாயார் கூலி வேலைக்கு சென்ற சமயத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யர் 70, பிச்சைமுத்து 55, ஆகியோர் தர்ஷினி யிடம் தவறாக நடக்க முயற்சித்து உள்ளனர். தாய் ஜெயபாரதி நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து அய்யர், முத்துவை கைது செய்தனர். நிலக்கோட்டை: குல்லிசெட்டி பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 32. மளிகை கடை வைத்துள்ளார். கடை யில் தனிப்படை போலீசார் சோதனை செய்த போது 173 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X