சட்ட விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு

Added : அக் 14, 2021
Share
மதுரை : மதுரை வடக்கு தாலுகா குலமங்கலத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் ராணி வரவேற்றார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா தலைமை வகித்து சட்டங்கள் குறித்து விளக்கினார். பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.குழு வழக்கறிஞர்கள் முத்துக்குமார், உமாசங்கர், நுகர்வோர் குடிமக்கள் பாதுகாப்பு மைய

மதுரை : மதுரை வடக்கு தாலுகா குலமங்கலத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஊராட்சி தலைவர் ராணி வரவேற்றார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா தலைமை வகித்து சட்டங்கள் குறித்து விளக்கினார். பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.குழு வழக்கறிஞர்கள் முத்துக்குமார், உமாசங்கர், நுகர்வோர் குடிமக்கள் பாதுகாப்பு மைய தலைவர் கர்ணன், வழக்கறிஞர் கண்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் ஆதிமூலராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அலுவலர்கள் ஏ.காயத்ரி, எம்.காயத்ரி மற்றும் கிராமத்தினர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X