விபத்தில் ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் ஒருவர் பலி

Added : அக் 14, 2021
Share
வத்தலக்குண்டு : பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் செழியன். இவரது மனைவி அன்புச் செல்வி. தனது தாய் சகுந்தலா தேவியுடன் 80, இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.குறுக்கே நாய் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தவர்கள் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சகுந்தலா தேவி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு : பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் செழியன். இவரது மனைவி அன்புச் செல்வி. தனது தாய் சகுந்தலா தேவியுடன் 80, இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.குறுக்கே நாய் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தவர்கள் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சகுந்தலா தேவி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X