பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணத்தை குறைக்கும்

Added : அக் 14, 2021
Share
Advertisement
பழநியில் எனர்ஜிமேன் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம் சூரியசக்தி உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பொதுவாக சூரிய சக்தியில் டி.சி., மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இன்வெர்ட்டர் மூலம் ஏ.சி., மின்சாரமாக மாற்றப்படும்.டி.சி., மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும்போது குறைந்த அளவிலான சோலார் பேனல் தேவைப்படும். ஏ.சி., மின்சாரம் பயன்படும் இரண்டு படுக்கை அறை கொண்ட

பழநியில் எனர்ஜிமேன் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம் சூரியசக்தி உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பொதுவாக சூரிய சக்தியில் டி.சி., மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இன்வெர்ட்டர் மூலம் ஏ.சி., மின்சாரமாக மாற்றப்படும்.டி.சி., மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும்போது குறைந்த அளவிலான சோலார் பேனல் தேவைப்படும்.

ஏ.சி., மின்சாரம் பயன்படும் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு 12 வோல்ட் 150 ah பேட்டரியை பயன்படுத்த 1100 வோல்ட் ஆம்பியர் சோலார் இன்வெர்ட்டர் போதுமானதாக இருக்கும். இவற்றை எனர்ஜிமேன் நிறுவனத்தில் வாங்கலாம். இதனால் மாதாந்திர மின் கட்டணத்தை குறைக்க முடியும். பெரிய அலுவலகம், தொழில் நிறுவனங்களில் சோலார் அமைப்பை உருவாக்குவதால் பணத்தை சேமிக்கலாம்.

சிறிய கடைகள், கிளினிக்குகள், வீடுகள், அலுவலகங்களில் சோலார் யு.பி எஸ்., பயன்படுத்துவதால் மின் தடையின் போது டீசல், மின் செலவை குறைக்க முடியும். விவசாயத்துக்கு சோலார் பம்ப் பயன்படுத்துவதால் விவசாய மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். எனர்ஜிமேன் சோலார் பவர் டெக்னாலஜியில் சோலார் பேனல், சோலார் இன்வெர்டர் குறைந்த விலையில் பெற 73054 10004, 94865 10004 ல் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X