அல்டிமேட் சுசூகி வழங்கும் அசத்தல் இன்சூரன்ஸ் ஆபர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அல்டிமேட் சுசூகி' வழங்கும் அசத்தல் இன்சூரன்ஸ் 'ஆபர்'

Added : அக் 14, 2021
Share
திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் அருகே, சுசூகி நிறுவன பைக் விற்பனை ஷாேரூம் 'அல்டிமேட் சுசூகி' செயல்படுகிறது.சிறப்பு விற்பனை குறித்து, அதன் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கூறியதாவது:நவீன மாடல் பைக்குகள் தற்போது பெருமளவு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அவர்கள் எண்ணத்துக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் திறன்களுடன் சுசூகி நிறுவனம் புதிய மாடல்களை
 'அல்டிமேட் சுசூகி' வழங்கும்  அசத்தல் இன்சூரன்ஸ் 'ஆபர்'

திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் அருகே, சுசூகி நிறுவன பைக் விற்பனை ஷாேரூம் 'அல்டிமேட் சுசூகி' செயல்படுகிறது.

சிறப்பு விற்பனை குறித்து, அதன் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கூறியதாவது:நவீன மாடல் பைக்குகள் தற்போது பெருமளவு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அவர்கள் எண்ணத்துக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் திறன்களுடன் சுசூகி நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தற்போது 'கிஷ்சர்- எஸ்எப்- எப்ஐ 250 மற்றும் 150' ஆகிய மாடல்கள் வாடிக்கையாளர்கள் தேர்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது. எங்கள் நிறுவனத்தில் இந்த இரு மாடல் பைக்குகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இன்சூரன்ஸ் சலுகை 1 பிளஸ் 4 என்ற அடிப்படையில் வழங்கப்படும். இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X