பொது செய்தி

தமிழ்நாடு

இன்சூரன்ஸ் கருத்தரங்கு

Added : அக் 14, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் 'மேனேஜிங் கிளைம்ஸ் இன் இன்சூரன்ஸ் இன்டஸ்ட்ரி' என்ற தலைப்பில் கருத்தரங்கு கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.எம்.பி.ஏ., துறை தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். முதல்வர் சுஜாதா தொடக்கவுரையாற்றினார். மதுரை இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் (எம்.ஐ.ஐ.,) சேர்மன் செந்துார்நாதன், யுனைடெட் இந்தியா

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் 'மேனேஜிங் கிளைம்ஸ் இன் இன்சூரன்ஸ் இன்டஸ்ட்ரி' என்ற தலைப்பில் கருத்தரங்கு கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.

எம்.பி.ஏ., துறை தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். முதல்வர் சுஜாதா தொடக்கவுரையாற்றினார். மதுரை இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் (எம்.ஐ.ஐ.,) சேர்மன் செந்துார்நாதன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முன்னாள் பொது மேலாளர் விஜய் ஸ்ரீநிவாஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் முன்னாள் துணை மேலாளர் முரளிதரன் ஆகியோர் பேசினர்.எம்.ஐ.ஐ., செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்லுாரி டீன் பிரியா நிறைவுரையாற்றினார்.பி.காம்., துறை தலைவர் பத்மாவதி, எம்.பி.ஏ., துறை பேராசிரியர் ஆபிரகாம் பிரதீப் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கை பி.காம்., எம்.பி.ஏ., துறைகள், கேரியர் கவுன்சிலிங் செல் மற்றும் எம்.ஐ.ஐ., இணைந்து நடத்தின. பி.காம்., மாணவர் கவுசிக் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X