ஒலிம்பிக் சங்க துணைதலைவர் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் சங்க துணைதலைவர் தேர்வு

Added : அக் 14, 2021
Share
மதுரை : தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும்மதுரை அமெச்சூர் கபடி கழக தலைவருமான சோலை ராஜா மூன்றாம் முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொருளாளரும், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளருமான சண்முகம் மற்றும் தமிழ்நாடு கபடி கழக நிர்வாகிகள் வாழ்த்து

மதுரை : தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும்மதுரை அமெச்சூர் கபடி கழக தலைவருமான சோலை ராஜா மூன்றாம் முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொருளாளரும், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளருமான சண்முகம் மற்றும் தமிழ்நாடு கபடி கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X