கிட்ஸ் கிளப் பள்ளியில் கோவிட் வீரர்கள் கொலு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கிட்ஸ் கிளப்' பள்ளியில் 'கோவிட் வீரர்கள்' கொலு

Added : அக் 14, 2021
Share
திருப்பூர் : திருப்பூர் கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது.நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் கொலு பொம்மை வைக்கப்படும். நடப்பாண்டு, 'கோவிட் வீரர்கள்' என்ற தலைப்பில் கொலு வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியானது, காலை, 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் இன்று துவங்குகிறது. தொடர்ந்து, வித்யாரம்பம் பூஜை காலை, 7:00 மணிக்கு நடக்கிறது. இதில்,
 'கிட்ஸ் கிளப்' பள்ளியில் 'கோவிட் வீரர்கள்' கொலு

திருப்பூர் : திருப்பூர் கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் கொலு பொம்மை வைக்கப்படும். நடப்பாண்டு, 'கோவிட் வீரர்கள்' என்ற தலைப்பில் கொலு வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியானது, காலை, 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் இன்று துவங்குகிறது. தொடர்ந்து, வித்யாரம்பம் பூஜை காலை, 7:00 மணிக்கு நடக்கிறது. இதில், பெற்றோர், மாணவ, மாணவியர் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டுமென, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X