பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பேச்சு போட்டி 'சென்சுரி' மாணவர் அசத்தல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி விவேகானந்தா பள்ளியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 46 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், சென்சுரி பள்ளியை சேர்ந்த, பிளஸ்1 மாணவன் யோகேஸ்வரன் பங்கேற்று சிறப்பாக பேசி, இரண்டாம் இடம் பிடித்தார். பரிசு தொகையாக, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பேச்சு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி விவேகானந்தா பள்ளியில் நடந்தது.

பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 46 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், சென்சுரி பள்ளியை சேர்ந்த, பிளஸ்1 மாணவன் யோகேஸ்வரன் பங்கேற்று சிறப்பாக பேசி, இரண்டாம் இடம் பிடித்தார். பரிசு தொகையாக, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பேச்சு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவனை, பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ஹெப்ஷிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X