போலீஸ் நலநிதியில் உணவு: எஸ்.பி., | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நலநிதியில் உணவு: எஸ்.பி.,

Added : அக் 14, 2021
Share
மதுரை:நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தென்மாவட்ட போலீசாருக்கு அம்மாவட்ட போலீசார் சார்பில் தினமும் 3 வேளை உணவு சமைத்து தரப்படுகிறது. உணவின் தரம் குறைவாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நேற்று தினமலர் நாளிதழில் நெல்லை எஸ்.பி., மணிவண்ணன் கருத்துடன் செய்தி வெளியானது.இதுகுறித்து அவர் கூறுகையில், ''நெல்லை மாவட்ட போலீசார்தங்கள் சொந்த செலவில் உணவு

மதுரை:நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தென்மாவட்ட போலீசாருக்கு அம்மாவட்ட போலீசார் சார்பில் தினமும் 3 வேளை உணவு சமைத்து தரப்படுகிறது. உணவின் தரம் குறைவாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நேற்று தினமலர் நாளிதழில் நெல்லை எஸ்.பி., மணிவண்ணன் கருத்துடன் செய்தி வெளியானது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நெல்லை மாவட்ட போலீசார்தங்கள் சொந்த செலவில் உணவு சமைத்து தரவில்லை. போலீஸ் நலநிதியில் இருந்தே உணவுதயாரித்து வழங்கப்படுகிறது'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X