பொது செய்தி

தமிழ்நாடு

100 கோடி தடுப்பூசி 'டோஸ்'; வரும் வாரத்தில் சாதனை

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :'நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்கும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.இதுவரை
Corona Vaccine, 100 crore Doses, India

புதுடில்லி :'நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்கும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.இதுவரை மொத்தம் ௯௬ கோடியே ௭௦ லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


நாட்டில்18 வயதுக்கு மேற்பட்டோரில் 73 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; 30 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை படைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Raman - Chennai,இந்தியா
14-அக்-202108:59:08 IST Report Abuse
Raja Raman அம்மை, காலரா, கொரோனா pandemic problem.. தடுப்பூசி போடுவது அரசின் கடமை .. பெட்ரோல் விலை உயர்வு அரசின் மெத்தனம்.. தட்டிக் கேட்பது மக்களின் உரிமை
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
14-அக்-202110:09:13 IST Report Abuse
Anvardeenஅதே போல் முறையாக வருமான வரி செலுத்துவதும், வாங்கும் பொருளுக்கு ரசீது தரவேண்டும் என்று நிர்பந்திப்பதும் மக்களாகிய உங்களின் கடமை .. ஓஊசி மட்டுமே ஓட கூடாது...
Rate this:
Cancel
Raja Raman - Chennai,இந்தியா
14-அக்-202108:54:26 IST Report Abuse
Raja Raman அம்மை, காலரா போல் கொரோனாவவக்கும் தடுப்பூசி போடுவது அரசின் கடமை..பெட்ரோல் விலை எப்படி இருந்தாலும் கொடுப்பார்கள் என்பது அரசின் மெத்தனம்..தட்டிக் கேட்பது மக்களின் உரிமை.. ராஜா ராமன்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-அக்-202107:48:27 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இப்போது எங்கே போனார்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள். தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பியவர்கள். ஊடகங்களுக்கு அதிமுக வை வைத்து பிழைப்பு நடத்துகின்றன. நாட்டில் வேறு செய்தியே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X