பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 3 சுயேச்சைகள் வெற்றி

Added : அக் 14, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தில் மூன்று சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றிய ஊராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம், திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கீழ் கூடலுார் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அண்ணி

திண்டிவனம்-திண்டிவனம் அருகே உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தில் மூன்று சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றிய ஊராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம், திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கீழ் கூடலுார் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அண்ணி பூங்கொடி 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலராகவும், தம்பி எழிலரசன் 15 வார்டு ஒன்றிய கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேரும் சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X