பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம் 909 பேர் பங்கேற்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
அவிநாசி, : தமிழக அரசின், இலவச சிறப்பு மருத்துவ முகாம், சின்னேரிபாளையம் ஊராட்சி, வலையபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது.இதில், பொது மருத்துவம், இதயம், சர்க்கரை நோய், பல் மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு உட்பட பல்வேறு நோய்கள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் வரவேற்றார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்

அவிநாசி, : தமிழக அரசின், இலவச சிறப்பு மருத்துவ முகாம், சின்னேரிபாளையம் ஊராட்சி, வலையபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது.

இதில், பொது மருத்துவம், இதயம், சர்க்கரை நோய், பல் மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு உட்பட பல்வேறு நோய்கள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் வரவேற்றார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், தலைமை வகித்தார். துணை தலைவர் பிரசாத்குமார், சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். முகாமில், 336 ஆண்கள், 417 பெண்கள், 127 கர்ப்பிணிகள், 29 சிறுவர், சிறுமியர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X