பொது செய்தி

இந்தியா

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சிகள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மன்னர்மன்னன் பிறந்த நாளை முன்னிட்டு கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.இது குறித்து பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி விடுத்துள்ள அறிக்கைபுதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர்மன்னனின் 94ம் ஆண்டு பிறந்த நாள் விழா, வரும் 31ம் தேதி காலை 10.00 மணிக்கு புதுச்சேரி, வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடக்கிறது.நிகழ்ச்சியில் உரையரங்கம்,

புதுச்சேரி-மன்னர்மன்னன் பிறந்த நாளை முன்னிட்டு கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.இது குறித்து பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி விடுத்துள்ள அறிக்கைபுதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர்மன்னனின் 94ம் ஆண்டு பிறந்த நாள் விழா, வரும் 31ம் தேதி காலை 10.00 மணிக்கு புதுச்சேரி, வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடக்கிறது.நிகழ்ச்சியில் உரையரங்கம், பாராட்டரங்கம் , கவியரங்கம் நடக்கிறது. மன்னர் மன்னன் வாழ்க்கை வரலாற்று நுால் குறித்து சிறந்த கருத்துரை எழுதும் நான்கு பேருக்கு தலா 2000 ரூபாய் பரிசு, விருது வழங்கப்படவுள்ளது மேலும் தகவலுக்கு 8667609521 மொபைல் எண்ணில் அறகட்டளை தலைவர் பாரதியை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X