பொது செய்தி

இந்தியா

ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைப்பு பணி துவக்கம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைப்பு பணியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார். இது குறித்து கவர்னரின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று

புதுச்சேரி-திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைப்பு பணியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார். இது குறித்து கவர்னரின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை பூமி பூஜையில் பங்கேற்று, சீரமைப்பு பணிகளை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., அங்காளன், சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X