பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி

Added : அக் 14, 2021
Share
Advertisement
சாலையில் பாயும் கழிவுநீர்முத்தியால்பேட்டை தெபேசன் தெருவில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுகிறது.சக்கரபாணி, முத்தியால்பேட்டை.தெரு நாய் தொல்லைரெட்டியார்பாளையம் மாஸ் காலனியில் தெரு நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.மீனா, ரெட்டியார்பாளையம்.உறுவையாறு ஆச்சார்யாபுரம் மூகாம்பிகை நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.நந்தகோபால், உறுவையாறு.எரியாத ஹைமாஸ்

சாலையில் பாயும் கழிவுநீர்முத்தியால்பேட்டை தெபேசன் தெருவில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுகிறது.சக்கரபாணி, முத்தியால்பேட்டை.தெரு நாய் தொல்லைரெட்டியார்பாளையம் மாஸ் காலனியில் தெரு நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.மீனா, ரெட்டியார்பாளையம்.உறுவையாறு ஆச்சார்யாபுரம் மூகாம்பிகை நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.நந்தகோபால், உறுவையாறு.எரியாத ஹைமாஸ் விளக்கு அபிஷேகப்பாக்கம் - டி.என். பாளையம் மதுரை வீரன் கோவில் செல்லும் சாலையில் உள்ள ஹைமாஸ் விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லைமணி, டி.என். பாளையம்.சேதராப்பட்டு - மயிலம் ரோட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.பிரகாஷ், சேதராப்பட்டு. கிருஷ்ணா நகரில் பன்றி தொல்லைபுதுச்சேரி கிருஷ்ணா நகர் 11வது குறுக்கு தெருவில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.ஆர்த்தி, கிருஷ்ணா நகர்.கால்நடைகளால் விபத்துலாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.பிரியங்கா, லாஸ்பேட்டை.ஆமை வேகத்தில் பணிபுதுச்சேரி பாலாஜி நகரில் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அவ்வழியாக வாகனங்கள் செல்வது தடைபட்டுள்ளது.சம்பத், பாலாஜி நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X