பொது செய்தி

தமிழ்நாடு

மயில்ரங்கத்தில் 500 மரக்கன்று நடும் விழா

Added : அக் 14, 2021
Share
Advertisement
வெள்ளகோவில், : வெள்ளகோவில் அருகே மயில்ரங்கத்தில் நேற்று வனத்துக்குள் திருப்பூர் மற்றும் நிழல்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.மயில்ரங்கம் கதர் வாரியத்திற்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம், சுத்தம் செய்யப்பட்டு, நிழல்கள் அறக்கட்டளை மற்றும் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வேம்பு, புங்கன், புலி, நாவல், அத்தி உட்பட 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில்,
 மயில்ரங்கத்தில்  500 மரக்கன்று நடும் விழா

வெள்ளகோவில், : வெள்ளகோவில் அருகே மயில்ரங்கத்தில் நேற்று வனத்துக்குள் திருப்பூர் மற்றும் நிழல்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.மயில்ரங்கம் கதர் வாரியத்திற்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம், சுத்தம் செய்யப்பட்டு, நிழல்கள் அறக்கட்டளை மற்றும் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வேம்பு, புங்கன், புலி, நாவல், அத்தி உட்பட 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், வேலப்பநாய்க்கன்வலசு ஊராட்சி தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X