பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் ஒன்றியத்தில் 21ல் 18ஐ கைப்பற்றியது தி.மு.க.,

Added : அக் 14, 2021
Share
Advertisement
சின்னசேலம்-சின்னசேலம் ஒன்றியத்தில் கூட்டணி கட்சிகளோடு 18 ஒன்றிய கவுன்சிலர் பதவியை தி.மு.க., கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றது.சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 160 பேர் போட்டியிட்டனர்.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்:1வது வார்டில் அன்புமணிமாறன், 2வது வார்டில் தமிழ்மணி, 3வது வார்டில் ராஜேஸ்வரி, 4வது வார்டில் மலர்கொடி, 6வது வார்டில்

சின்னசேலம்-சின்னசேலம் ஒன்றியத்தில் கூட்டணி கட்சிகளோடு 18 ஒன்றிய கவுன்சிலர் பதவியை தி.மு.க., கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றது.சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 160 பேர் போட்டியிட்டனர்.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்:1வது வார்டில் அன்புமணிமாறன், 2வது வார்டில் தமிழ்மணி, 3வது வார்டில் ராஜேஸ்வரி, 4வது வார்டில் மலர்கொடி, 6வது வார்டில் சீத்தாபாமா.7வது வார்டில் சக்திவேல் கை சின்னம், 8வது வார்டில் திவ்யபாரதி, 9வது வார்டில் நந்தினி, 11வது வார்டில் சுதா, 12வது வார்டில் பிருந்தாதேவி, 13வது வார்டில் சத்தியமூர்த்தி.14வது வார்டில் தெய்வானை, 15வது வார்டில் கோவிந்தராஜ், 17வது வார்டில் தேன்மொழி, 18வது வார்டில் சித்ரா, 19வது வார்டில் நதியா, 20வது வார்டில் தனலட்சுமி மற்றும் 22வது வார்டில் பெரியசாமி வெற்றி பெற்றனர்.அ.தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்:5வது வார்டில் வடிவேல், 10வது வார்டில் ராஜசேகர் மற்றும் 16வது வார்டில் அருண்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.சென்ற முறை சேர்மன் பதவி அ.தி.மு.க., வசம் இருந்தது. தற்போது தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X