முகையூர் ஒன்றியத்தில் 17 இடங்களில் தி.மு.க., வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகையூர் ஒன்றியத்தில் 17 இடங்களில் தி.மு.க., வெற்றி

Added : அக் 14, 2021
Share
திருக்கோவிலுார்-விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் மூன்று மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் தி.மு.க., ஒட்டுமொத்தமாக வென்றுள்ளது. 13வது வார்டில் பிரபு, 14வது வார்டில் ரவிச்சந்திரன், 15வது வார்டில் ராஜிவ்காந்தி வெற்றி பெற்றனர். 23 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க., வெற்றிபெற்ற வார்டுகள்:3வது வார்டு சூரியகலா, 4வது வார்டு முத்தம்மாள், 5வது வார்டு சிவமணி, 6வது வார்டு

திருக்கோவிலுார்-விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் மூன்று மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் தி.மு.க., ஒட்டுமொத்தமாக வென்றுள்ளது. 13வது வார்டில் பிரபு, 14வது வார்டில் ரவிச்சந்திரன், 15வது வார்டில் ராஜிவ்காந்தி வெற்றி பெற்றனர். 23 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க., வெற்றிபெற்ற வார்டுகள்:3வது வார்டு சூரியகலா, 4வது வார்டு முத்தம்மாள், 5வது வார்டு சிவமணி, 6வது வார்டு மீனாகுமாரி, 7வது வார்டு குப்புசாமி, 8வது வார்டு மணிகண்டன், 9வது வார்டு விருத்தாம்பாள், 10வது வார்டு ராஜராஜேஸ்வரி, 11வது வார்டு தனலட்சுமி, 12வது வார்டு பராசக்தி.13வது வார்டு சுந்தரி, 14வது வார்டு அனிதா, 15வது வார்டு மணிவண்ணன், 17வது வார்டு சேகர், 19வது வார்டு ஜூலியட்மேரி, 20வது வார்டு சிவா, 23வது வார்டு சத்யராஜ் என மொத்தம் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க., சார்பில் 1வது வார்டு செந்தில்குமார் 2வது வார்டு ரேவதி, 16வது வார்டு கற்பகம், 18வது வார்டு பூபாலன் 21வது வார்டு முத்துகிருஷ்ணன் என கடும் போட்டிக்கு இடையே ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் அ.தி.மு.க., வென்றுள்ளது. பா.ம.க., சார்பில் 22வது வார்டில் போட்டியிட்ட செந்தாமரை வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X