பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி மலர் -9

Added : அக் 14, 2021
Share
Advertisement
உள்ளாட்சி பதவிகள் என்பவை சம்பளம் இல்லாத சேவைப் பணிகள். அரசியல் கட்சியில் இருப்பவர் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்று பொறுப்புக்கு வரலாம். ஆனால் அவர் அரசியல் சார்பின்றி போட்டியிட்டு வென்று செயல்பட்டால் தான் மக்கள் பணி சிறக்கும்.இன்றைய சூழலில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்கள் தேர்தல் வரை அரசியல் கட்சிகள் சார்பின்றி நடக்கிறது. அதற்கடுத்த

உள்ளாட்சி பதவிகள் என்பவை சம்பளம் இல்லாத சேவைப் பணிகள். அரசியல் கட்சியில் இருப்பவர் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்று பொறுப்புக்கு வரலாம்.

ஆனால் அவர் அரசியல் சார்பின்றி போட்டியிட்டு வென்று செயல்பட்டால் தான் மக்கள் பணி சிறக்கும்.இன்றைய சூழலில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்கள் தேர்தல் வரை அரசியல் கட்சிகள் சார்பின்றி நடக்கிறது. அதற்கடுத்த அனைத்து நிலைகளிலும் அரசியல் கட்சிகள் ஆதிக்கம் வந்துவிடுகிறது.

இதனால், உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் சேவையாற்றும் சமூக ஆர்வலர்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றனர். ஆகவே, உள்ளாட்சிகளில் அரசியல் கட்சிகள் விலகி, அவை மக்களின் தேர்தலாக நடக்க வழிவிட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X