பொது செய்தி

தமிழ்நாடு

சிட்டி யூனியன் வங்கியில் நவராத்திரி விழா

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்-நவராத்திரியை முன்னிட்டு திருக்கோவிலுார் சிட்டி யூனியன் வங்கியில் சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்கோவிலுார் சிட்டி யூனியன் வங்கியில் நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மகாவிஷ்ணுவின் அவதார காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.நேற்று மாலை 5:00 மணிக்கு வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்

திருக்கோவிலுார்-நவராத்திரியை முன்னிட்டு திருக்கோவிலுார் சிட்டி யூனியன் வங்கியில் சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்கோவிலுார் சிட்டி யூனியன் வங்கியில் நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மகாவிஷ்ணுவின் அவதார காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.நேற்று மாலை 5:00 மணிக்கு வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. கிளை மேலாளர் செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார். வங்கி வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X