பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் படிப்புகளுக்கான சிறந்த தேர்வுகாட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., கல்லூரி

Added : அக் 14, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவிலில், எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி, மாவட்டத்தின் சிறந்த கல்லுாரியாகும். கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்துடன் 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது.கல்லுாரியில்,சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்டுகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,

காட்டுமன்னார்கோவிலில், எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி, மாவட்டத்தின் சிறந்த கல்லுாரியாகும். கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்துடன் 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது.கல்லுாரியில்,சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்டுகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்இளங்கலை படிப்புகளும், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங்முதுகலை படிப்புகளும் உள்ளன.துவங்கிய முதலாம் ஆண்டிலிருந்தே அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் அரியலுார் மாவட்டங்களில்தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.தமிழகம் முழுவதும் 463 பொறியியல் கல்லுாரிகளில், தரவரிசை பட்டியலில் எம்.ஆர்.கே., 71வது இடத்தைப் பிடித்துள்ளது.இக்கல்லுாரியின்18 மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக அளவிலான தரவரிசையில்இடம் பெற்றுள்ளனர்.அதற்குச்சான்றாக இதுவரை பொறியியல் பாடங்களில் 26 ஆயிரத்து 10 சிறப்பு விருந்தினர்களும், 16 ஆயிரத்து 10 நிபுணர்களும் பங்கேற்று உரையாற்றியுள்ளனர். 20 ஆயிரத்து 10 தொழிற்கூடக் காணல் நிகழ்ச்சி, 19 ஆயிரத்து 10 கூடுதல் பயிற்சி வகுப்பு மற்றும் 15 ஆயிரத்து 10 தொழிற்பட்டறை வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.மேலும் 40 ஆயிரத்து 10 மாணவர்களின்ஆய்வுக்கட்டுரைகள்தேசிய மற்றும்சர்வதேச ஆய்வுப்பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.முன்னணி நிறுவனங்களுன் ஆயிரத்து 210 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யபட்டுள்ளன.கேட், நான்- கேட் மற்றும் யு.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய சிறப்புப் பயிற்சி, தமிழ்மற்றும் ஆங்கில மொழி மொழித்திறனை மேம்படுத்த இலக்கியப் போட்டிகள், நேர்காணல் எதிர்க்கொள்ள ஆங்கிலமொழி மேம்பாட்டு வகுப்புகள், தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த சிறப்பு ஆங்கில வகுப்புகள், மாணவர்களின் மனோதிடம் மற்றும் பன்முகத் தன்மையை மேம்படுத்த யோகா வகுப்புகள் வழங்கப்படுகின்றன.இதுவரை இக்கல்லுாரி மாணவர்கள் 50 ஆயிரத்து 10 பேர், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பன்னாட்டு நிறுவனத்தின் நேரடி மற்றும் நேர்காணல் மூலம் 14 மாணவர்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மற்றும்மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் இதுவரை 1 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது. அனைத்து முக்கிய பேருந்து தடங்களிலிருந்தும்பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள திடமானக்காரணங்களால் எம்.ஆர்.கே. பொறியியல்கல்லுாரி என்றென்றும் பொறியியல் படிப்பிற்கான மக்களின் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X