பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரியில் ஆயுத பூஜை, தீபாவளி அழைப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார் லாரன்ஸ் ரோட்டில் இயங்கிவரும் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி, 100 ஆண்டுகள் பாரம்பரியம் மற்றும் 60 ஆண்டுகால மக்களின் நம்பிக்கை பெற்ற ஸ்தாபனமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சன்னதி தெரு பாடலீஸ்வரர் கோவில் அருகில் கார்பார்க்கிங், விஸ்தாரமான இட வசதியுடன் இரண்டு மாடி கட்டடத்தில் இந்நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.முதல் தளத்தில் தங்க நகைகளும்,

கடலுார் லாரன்ஸ் ரோட்டில் இயங்கிவரும் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி, 100 ஆண்டுகள் பாரம்பரியம் மற்றும் 60 ஆண்டுகால மக்களின் நம்பிக்கை பெற்ற ஸ்தாபனமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சன்னதி தெரு பாடலீஸ்வரர் கோவில் அருகில் கார்பார்க்கிங், விஸ்தாரமான இட வசதியுடன் இரண்டு மாடி கட்டடத்தில் இந்நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.முதல் தளத்தில் தங்க நகைகளும், இரண்டாவது தளத்தில் வெள்ளி பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.நகை வியாபாரத்துடன் பல பொது சேவைகளும் இந்நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். கொரோனா காலங்களில் அரசு உதவியுடன் நடமாடும் மருத்துவமனை, நகராட்சி ஊழியர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சானிடைசர், மாஸ்க் போன்ற உதவிகள் வழங்கினர்.மகளிர் தினம், ஆசிரியர் தினம், திருவள்ளுவர் தினம், பொங்கல் பண்டிகை கொண்டாடி பல்வேறு உதவிகள் செய்கின்றனர்.ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆனந்தகுமார், விஜயகுமார் கூறுகையில், 'மத்திய அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் 916 முத்திரை பதித்த நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.புதுப்புது டிசைன்கள், மிகு குறைந்த சேதாரம், செய்கூலி மற்றும் லிப்ட் வசதி உள்ளது.வாங்கும் பொருட்களுக்கு முறையான ரசீது உண்டு என, தெரிவித்தனர்.சமீபத்தில் இறந்த இவர்களின் தந்தை மஹாவீர்மல் மேத்தாவின் கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X