பொது செய்தி

தமிழ்நாடு

இடுபொருட்கள் தயாரிக்கும்செயல்விளக்க பயிற்சி முகாம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
பெண்ணாடம்,-பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் 'ஊர்தோறும் வானகம்' என்ற தலைப்பில் இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிக்கும் செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.செந்தமிழ் மரபு வழி வேளாண் மையம் சார்பில் நடந்த முகாமிற்கு, கரும்பு கண்ணதாசன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் முருகன், ஊர் தோறும் வானகம் அமைப்பு செல்வகுமார், வேளாண் மைய உறுப்பினர்கள் செல்வமணி, கவியரசன், பாக்கியராஜ்,

பெண்ணாடம்,-பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் 'ஊர்தோறும் வானகம்' என்ற தலைப்பில் இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிக்கும் செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.செந்தமிழ் மரபு வழி வேளாண் மையம் சார்பில் நடந்த முகாமிற்கு, கரும்பு கண்ணதாசன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் முருகன், ஊர் தோறும் வானகம் அமைப்பு செல்வகுமார், வேளாண் மைய உறுப்பினர்கள் செல்வமணி, கவியரசன், பாக்கியராஜ், மணிவேல், முன்னோடி விவசாயிகள் பச்சமுத்து, ராமசாமி, திருமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.இயற்கை வேளாண் இடு பொருட்களான அமுத கரைசல், மீன் அமிலம், பழ கரைசல், பஞ்ச காவியம், தே மோர் கரைசல், பூச்சி விரட்டி செய்முறை மற்றும் பயன்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. வேளாண் மைய நிர்வாகி தமிழ்மணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X