நுால் வெளியீட்டு விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுால் வெளியீட்டு விழா 

Added : அக் 14, 2021
Share
கடலுார்-கடலுார், கூத்தப்பாக்கத்தில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.வேங்கடபதி வரவேற்றார். கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நடராஜன், இலக்கிய சோலைத் தலைவர் துரையன் எழுதிய 'இரண்டாவது மதகு' என்ற தலைப்பிலான நுாலை வெளியிட்டார். இதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பால்கி பெற்றுக் கொண்டார். கடலுார் அரசு பெரியார் கலைக்

கடலுார்-கடலுார், கூத்தப்பாக்கத்தில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.வேங்கடபதி வரவேற்றார். கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நடராஜன், இலக்கிய சோலைத் தலைவர் துரையன் எழுதிய 'இரண்டாவது மதகு' என்ற தலைப்பிலான நுாலை வெளியிட்டார். இதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பால்கி பெற்றுக் கொண்டார். கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரி பேராசிரியர் பாஸ்கரன் பேசினார். நுாலாசிரியர் துரையன் ஏற்புரையாற்றினார். புதுச்சேரி சிறுகதைக் கூடல் அமைப்பு நாகராஜன், விஜயன், மணிமாறன், திருமாவளவன், கவிமனோ உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X