பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் கல்லூரியில் ஒன்பான் இரவு பெருவிழா கருத்தரங்கு

Added : அக் 14, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர் : பேரூர் தமிழ் கல்லூரியில், ஒன்பான் இரவு பெருவிழாவையொட்டி, சமுதாய வளர்ச்சியில் மகளிரின் பங்கு குறித்த கருத்தரங்கம் நடந்தது.பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், கடந்த, 5ம் தேதி முதல் 'ஒன்பான் இரவு பெருவிழா' (நவராத்திரி விழா) நடந்து வருகிறது. இதனையொட்டி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு

தொண்டாமுத்தூர் : பேரூர் தமிழ் கல்லூரியில், ஒன்பான் இரவு பெருவிழாவையொட்டி, சமுதாய வளர்ச்சியில் மகளிரின் பங்கு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், கடந்த, 5ம் தேதி முதல் 'ஒன்பான் இரவு பெருவிழா' (நவராத்திரி விழா) நடந்து வருகிறது. இதனையொட்டி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக, 'இன்றைய சமுதாய வளர்ச்சியில் மகளிர் பங்கு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலர் வாசுகி, பேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X