பொறியியல் துறை துாய்மைப் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் துறை துாய்மைப் பணி

Added : அக் 14, 2021
Share
சிதம்பரம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உற்பத்தி பொறியியல் துறையின் சார்பில், துாய்மை படுத்தும் பணி நடந்தது.பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அண்ணாமலை பல்கலைக் கழகம் உற்பத்திப் பொறியியல் துறையின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், பணிமனை வளாகம் துாய்மை படுத்தும் பணி நடந்தது. துறை தலைவர்பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவராஜ்,

சிதம்பரம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உற்பத்தி பொறியியல் துறையின் சார்பில், துாய்மை படுத்தும் பணி நடந்தது.பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அண்ணாமலை பல்கலைக் கழகம் உற்பத்திப் பொறியியல் துறையின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், பணிமனை வளாகம் துாய்மை படுத்தும் பணி நடந்தது. துறை தலைவர்பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவராஜ், பேராசிரியர் ரவி, சிறப்பு அதிகாரி ராஜன் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் பங்கேற்றனர். மழை காலங்களில் கட்டடங்களில் தண்ணீர் தேங்கி பழுதடைவதை தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்காத நிலையில் துாய்மை பணிகள் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X