பைக் மோதி முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி முதியவர் பலி

Added : அக் 14, 2021
Share
வேப்பூர்--வேப்பூரில் பைக் மோதி முதியவர் இறந்தார்.வேப்பூர் அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 70. இவர், நேற்று எக்செல் மொபட்டில் வேப்பூரிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வேப்பூர் அருகே, சென்னை- -திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே திருச்சி நோக்கி சென்ற பைக் மோதியது. காயமடைந்த முத்துசாமி, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,

வேப்பூர்--வேப்பூரில் பைக் மோதி முதியவர் இறந்தார்.வேப்பூர் அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 70. இவர், நேற்று எக்செல் மொபட்டில் வேப்பூரிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வேப்பூர் அருகே, சென்னை- -திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே திருச்சி நோக்கி சென்ற பைக் மோதியது. காயமடைந்த முத்துசாமி, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X