பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் கடலுார் ஜி.ஆர்.கே.,எஸ்டேட் நிறுவனம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் நாயுடு உருவாக்கிய கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட்ட நிறுவனம் அவரது மகன் துரைராஜ் நாயுடு அவரது மனைவி கோமதி துரைராஜ் உழைப்பால் ஆலமரமாக உயர்ந்து பல்வேறு கிளை நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. கடலுார் நகருக்கு பெருமை சேர்க்கும் கிருஷ்ணாலயா தியேட்டர் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப 'கியூப்' டிஜிட்டல் என அனைத்து வசதிகளுடன்

தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் நாயுடு உருவாக்கிய கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட்ட நிறுவனம் அவரது மகன் துரைராஜ் நாயுடு அவரது மனைவி கோமதி துரைராஜ் உழைப்பால் ஆலமரமாக உயர்ந்து பல்வேறு கிளை நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. கடலுார் நகருக்கு பெருமை சேர்க்கும் கிருஷ்ணாலயா தியேட்டர் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப 'கியூப்' டிஜிட்டல் என அனைத்து வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 'டாடா' மோட்டார்சின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சக்ராலயா மோட்டார்சில் கார்களை வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக விற்பனை செய்கிறது. புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் அதிநவீன தொழிநுட்பத்தில்'டாடா' வாகனங்களுக்காக சர்வீஸ் மையம் உள்ளது.மகேந்திரா அன்டு மகேந்திரா கார்களின் கடலுார், புதுச்சேரி மாவட்ட விற்பனையாளரான சங்காலயா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை, துரித சர்வீஸ் மூலமாக விருதுகளை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் மற்றொரு படைப்பான அனுமந்தாலயா மோட்டார்சில் 'யூ டிரைவ்' மூலமாக அனைத்து நிறுவனத்தின் கார்களும் குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.ஜி.ஆர்.கே., எஸ்டேட்டின் மூலமாக செயல்படும் ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்ட 'டைவ்' மினரல் வாட்டர் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் விற்பனையாகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்நிறுவனம் செயல்படுகிறது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலுார் கிளைத் தலைவரான துரை ராஜ், ஊரடங்கால் பாதித்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தொழில் துவங்கவும் கடனுதவி ஏற்பாடு செய்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X