பொது செய்தி

தமிழ்நாடு

அசைவ பிரியர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த புதுச்சேரி சண்முகநாதன் சிக்கன்ஸ்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடந்த 20 வருடங்களாக புதுச்சேரி மக்களிடையே அதுவும் அசைவ பிரியர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது எஸ்.எஸ். என்., கோழிப்பண்ணையின் துணை நிறுவனமான சண்முகநாதன் சிக்கன் சென்டர் என்றால் அது மிகையாகாது. புதுச்சேரி வழுதாவூர் சாலை, கதிர்காமத்தில் செயல்படும் சண்முகநாதன் சிக்கன் அன்டு புட்ஸ்'ல் சிக்கன் 65, சிக்கன் பட்டர், சிக்கன் தந்துாரி, சிக்கன் பெப்பர், சிக்கன் மஞ்சுரியன்,

கடந்த 20 வருடங்களாக புதுச்சேரி மக்களிடையே அதுவும் அசைவ பிரியர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது எஸ்.எஸ். என்., கோழிப்பண்ணையின் துணை நிறுவனமான சண்முகநாதன் சிக்கன் சென்டர் என்றால் அது மிகையாகாது. புதுச்சேரி வழுதாவூர் சாலை, கதிர்காமத்தில் செயல்படும் சண்முகநாதன் சிக்கன் அன்டு புட்ஸ்'ல் சிக்கன் 65, சிக்கன் பட்டர், சிக்கன் தந்துாரி, சிக்கன் பெப்பர், சிக்கன் மஞ்சுரியன், நாட்டு சிக்கன், சிக்கன் ரோல், சிக்கன் கிரேவி, கபாப் சிக்கன், சிக்கன் வறுவல், சிக்கன் பராத்தா, கிரிஸ்பி சிக்கன், ஸ்பிரிங் சிக்கன், கார்லிக் சிக்கன், சிக்கன் லாலிபாப், சிக்கன் டிக்கா, ஷவர்மா என பல வகை உணவுகள் சுவையாக கிடைக்கிறது. வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் சுண்டி இழுக்கும் அளவில் தரமான முறையில் உணவுகள் தயாரித்து வழங்குவதே சண்முக நாதன் சிக்கன் சென்டரின் தனித்துவம். சவுகரியமாக அமர்ந்து சாப்பிட வசதி உள்ளது. பண்டிகைகள், பிறந்த நாள் விழாக்கள், திருமண விருந்துகள் ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து கடை உரிமையாளர் சண்முக நாதன் கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் விரும்பும் சுவைக்கேற்ப அவைச உணவு வழங்குகிறோம். எங்களின் எஸ்.எஸ்.என்., கோழிப் பண்ணையில் கோழிகளுக்கு தகுந்த உணவு, இந்திய உணவு தர நிர்ணயம் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மட்டுமே ஆன்ட்டி பயாட்டிக், சத்துகள் நிறைந்த தீவனங்கள் கொடுத்து பாதுகாப்பான முறையில் வளர்க்கப்படுகிறது.வாடிக்கையாளர்களுக்கு புரதச் சத்தோடு கோழிகளை வழங்குகிறோம். ஆடு, கோழி, காடைகளை தரம் பார்த்து வாங்கி சில்லரையாகவும், மொத்தமாகவும் அன்றைய விலையில் விற்பனை செய்கிறோம்.எங்களின் தரம் புதுச்சேரி மட்டுமின்றி கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X