பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டு சென்றவர் உயிரிழந்தார் திருப்பூர் அருகே பரிதாபம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : விபத்தில் சிக்கிய வாகனத்தை, மீட்பு வாகனத்தில் இழுத்து சென்ற டிரைவர், நள்ளிரவில் பரிதாபமாக பலியாகினார்.தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர், சுரேஷ், 26. விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்டு செல்லும் 'ரெக்கவரி வேன்' டிரைவர்.கடந்த, 11ம் தேதி, கிருஷ்ணகிரி நடந்த சாலை விபத்தில் சிக்கிய காரை தனது மீட்பு வாகனத்தில் பாலக்காடு வரை இழுத்து சென்றுள்ளனர்.திருப்பூர்


திருப்பூர் : விபத்தில் சிக்கிய வாகனத்தை, மீட்பு வாகனத்தில் இழுத்து சென்ற டிரைவர், நள்ளிரவில் பரிதாபமாக பலியாகினார்.தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர், சுரேஷ், 26. விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்டு செல்லும் 'ரெக்கவரி வேன்' டிரைவர்.கடந்த, 11ம் தேதி, கிருஷ்ணகிரி நடந்த சாலை விபத்தில் சிக்கிய காரை தனது மீட்பு வாகனத்தில் பாலக்காடு வரை இழுத்து சென்றுள்ளனர்.

திருப்பூர் அருகே செங்கப்பள்ளி, ஓடக்கரை அருகே, வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு, சக்கரத்தில் காற்றழுத்தம் குறைந்துள்ளதா என இறங்கி பார்த்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேஷ் மீது பலமாக மோதியது.தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ்,கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X