பொது செய்தி

தமிழ்நாடு

வேகத்தடை அமைக்க நடவடிக்கை தேவை  

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் விரிவாக்க சாலையில் விபத்துகளை தவிர்க்க எறும்பூர் வளைவில் வேகத்தடை , நடைபாதை கோடுகள் அமைக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் வளைவு அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னநற்குணம் செல்லும் சாலை பிரிவு, திருமண மண்டபங்கள் உள்ளன.பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலை விரிவாக்கம் செய்துள்ளதால் அதிகளவு வாகனங்கள் இந்த

சேத்தியாத்தோப்பு-பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் விரிவாக்க சாலையில் விபத்துகளை தவிர்க்க எறும்பூர் வளைவில் வேகத்தடை , நடைபாதை கோடுகள் அமைக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் வளைவு அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னநற்குணம் செல்லும் சாலை பிரிவு, திருமண மண்டபங்கள் உள்ளன.பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலை விரிவாக்கம் செய்துள்ளதால் அதிகளவு வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. எறும்பூர் வளைவு பகுதியில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. நேற்று காலை 9.30 மணியளவில் ஆந்திராவிலிருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றவர்கள் பயணித்த கார், எறும்பூர் வளைவில் அருகில் பள்ளத்தில் இறங்கியதில் அதிர்ஷ்ட வசமாக பயணம் செய்தவர்கள் உயிர்தப்பினர்.எறும்பூர் வளைவில் வேகத்தடை அமைத்து விழிப்புணர்வு பலகை, நடைபாதை கோடுகள் வரைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X