பொது செய்தி

தமிழ்நாடு

தரமான பெட்ரோல், டீசல் விற்பனை கடலுார் குமுதம் ஏஜன்சி தனித்துவம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக இந்தியன் ஆயில் டீலரான குமுதம் ஏஜன்சி 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கு, பெட்ரோல் மற்றும் டீசல் சரியான அளவிலும், தரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களின் ஆயில்கள் கொள்முதல் விலைக்கு விற்கப்படுகிறது.

கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக இந்தியன் ஆயில் டீலரான குமுதம் ஏஜன்சி 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கு, பெட்ரோல் மற்றும் டீசல் சரியான அளவிலும், தரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களின் ஆயில்கள் கொள்முதல் விலைக்கு விற்கப்படுகிறது. நைட்ரஜன் ஏர், ஆயில் சர்வீஸ் இலவசம் ஆகும். பேட்-டியம், கூகுள்-பே, போன்-பே, பிளீட் கார்டு, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு ஏற்றுக் கொள்ளப்படும்.பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் இயங்குகிறது. இதன் மற்றொரு கிளை விழுப்புரம் அடுத்த வளவனுாரில் உள்ளது.கொரோனா ஊரடங்கால் பாதித்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சரிபார்க்கும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வீடு தேடிச் சென்று குறைந்தபட்சம் 500 லிட்டர் டீசல் விற்பனை செய்கிறோம். ஊழியர்களின் கனிவான சேவையால் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்து வருகிறோம் என உரிமையாளர் கார்த்திகேயன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X