பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளர்களுக்குமருத்துவ பரிசோதனை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் கோண்டூரில் நடந்தது. நடமாடும் மருத்துவமனை மூலம் நடந்த முகாமில் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு கலந்து கொண்டார். மருத்துவ அலுவலர் ராமநாதன் மற்றும் செவிலியர்கள் பரிசோதனை செய்தனர்.

கடலுார்-கடலுாரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் கோண்டூரில் நடந்தது. நடமாடும் மருத்துவமனை மூலம் நடந்த முகாமில் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு கலந்து கொண்டார். மருத்துவ அலுவலர் ராமநாதன் மற்றும் செவிலியர்கள் பரிசோதனை செய்தனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதில், 50 கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X