பொது செய்தி

தமிழ்நாடு

அசைவ உணவுகள் வழங்குவதில் கடலுார் தேவி ஓட்டல் முதன்மை

Added : அக் 14, 2021
Share
Advertisement
அசைவ உணவில் புகழ் பெற்று சிறந்து விளங்கும், கடலுார் ஓட்டல் தேவி சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப, 19 ஆண்டுகளுக்கு முன்பு கடலுார் - சிதம்பரம் சாலை, இம்பீரியல் சாலையில் அசைவ உணவகம் துவங்கப்பட்டது.கடலுார் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், நாகை மாவட்டம், கடலுார் வழியாக சென்னை, புதுச்சேரி, மயிலாடுதுறை, கும்பகோணம் செல்பவர்களுக்கு அசைவ உணவு என்றாலே மனதில் நிற்பது

அசைவ உணவில் புகழ் பெற்று சிறந்து விளங்கும், கடலுார் ஓட்டல் தேவி சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப, 19 ஆண்டுகளுக்கு முன்பு கடலுார் - சிதம்பரம் சாலை, இம்பீரியல் சாலையில் அசைவ உணவகம் துவங்கப்பட்டது.கடலுார் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், நாகை மாவட்டம், கடலுார் வழியாக சென்னை, புதுச்சேரி, மயிலாடுதுறை, கும்பகோணம் செல்பவர்களுக்கு அசைவ உணவு என்றாலே மனதில் நிற்பது தேவி ஓட்டல்.இதுகுறித்து தேவி ஓட்டல் உரிமையாளர் முருகன் கூறியதாவது:தினமும் பிரஷ்ஷான காய்கறி, அசைவ உணவிற்கான இறைச்சிகள் வாங்கி, கைதேர்ந்த சமையல் வல்லுநர்கள் மூலம் மதியம், இரவு வேளைகளில் சவுத் இந்தியன், சைனீஸ், தந்துாரி, தேவி ஸ்பெஷல் பிரியாணி வகைகள், கடல் உணவு வகைகளான மீன், இறால், நண்டு குழம்புகள் மற்றும் வருவல், வகைகள் வழங்கி வருகிறோம். அறுசுவை உணவுக்கு பெயர் பெற்று விளங்கும் ஓட்டல் தேவி வாடிக்கையாளர்களின் ஆதரவிற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆலமரத்தின் விழுதுகளை போல் தேவி ஓட்டல் குடும்பத்தின் ஊழியர்களின் செயல்பாடு உள்ளது.பாரம்பரியமிக்க முறையில் சமையற் கலை தமிழர் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் விருந்தோம்பல், இவை அனைத்தும் இந்த ஓட்டலின் ஊழியர்களின் அரவணைப்பால் இந்நிறுவனத்திற்கு மெருகூட்டுகிறது.முழு குளிர்சாதன வசதியுடன் 200க்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்து அனைத்து விதமான சுபநிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் அரங்குகள் உள்ளன. வெளியூர்களில் இருந்து கடலுாருக்கு வேலை, தொழில், வியாபாரம், கல்வி, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் நபர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதியுடன் அறைகள் உள்ளன.சுவையான, நல்ல தரமான உணவுகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். இதன் மூலமாக பெருமகிழ்ச்சி மற்றும் மன நிறைவு அடைகிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X