சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி தற்கொலை

Added : அக் 14, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், 50; விவசாயி. இவருக்கு, கடந்த ஒரு ஆண்டாக வயிற்றுவலி இருந்தது. வலி குணமாகாததால்,விரக்தியடைந்த சம்பத் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், 50; விவசாயி. இவருக்கு, கடந்த ஒரு ஆண்டாக வயிற்றுவலி இருந்தது. வலி குணமாகாததால்,விரக்தியடைந்த சம்பத் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X