பொது செய்தி

தமிழ்நாடு

பதவியேற்பு விழா

Added : அக் 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கலையரசன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள், தி.மு.க.,வினர் சால்வை அணிவித்து வாழ்த்து

விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கலையரசன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள், தி.மு.க.,வினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, தனபால், ரவிச்சந்திரன், தி.மு.க., இளைஞரணி பொன்கணேஷ், துணை செயலாளர் நம்பிராஜன், நிர்வாகிகள் சரவணன், சிவா, சதீஷ்குமார், கோவிந்தசாமி, பாலு, ராஜா, வெங்கடேசன், கிருஷ்ணராஜ், பிரவீன், கார்த்திக், தவமணிகண்டன் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X