பொது செய்தி

தமிழ்நாடு

வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-காட்டுமன்னார்கோவில் வட்டசட்டப்பணிகள் குழு சார்பில் நடமாடும் வேன் மூலம் வானமாதேவி, வீராணநல்லுார், கீழக்கடம்பூர், செட்டித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழுதலைவர் பழனிவேல்ராஜன் வழிகாட்டுதலின்படி நடந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சட்ட

சேத்தியாத்தோப்பு-காட்டுமன்னார்கோவில் வட்டசட்டப்பணிகள் குழு சார்பில் நடமாடும் வேன் மூலம் வானமாதேவி, வீராணநல்லுார், கீழக்கடம்பூர், செட்டித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழுதலைவர் பழனிவேல்ராஜன் வழிகாட்டுதலின்படி நடந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சட்ட தன்னார்வலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நடமாடும் வேன் மூலம் வானமாதேவி, பழஞ்சநல்லுார், நாட்டார்மங்கலம், கருணாகரநல்லுார், கண்டமங்கலம், மடப்புரம், கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் 350 நபர்களை சந்தித்து சட்ட விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X