சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 சுருக்குமடி வலை படகுகள்கடலுாரில் பறிமுதல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-சுருக்குமடி வலை பயன்படுத்தும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 படகுகள் கடலுாரில் பறிமுதல் செய்யப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டு, கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தும் இரண்டு விசைப்படகுகள் அனுமதியின்றி கடலுார்

கடலுார்-சுருக்குமடி வலை பயன்படுத்தும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 படகுகள் கடலுாரில் பறிமுதல் செய்யப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டு, கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தும் இரண்டு விசைப்படகுகள் அனுமதியின்றி கடலுார் தைக்கால்தோணித்துறை பகுதிக்குள் நுழைய முற்பட்டது.தகவலறிந்த கடலுார் மீன்வளத்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், சார் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர், முதுநகர் போலீஸ் அதிகாரிகளுடன் கடலுக்குள் சென்று, இரு படகுகளையும் பறிமுதல் செய்து, கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர். படகில் வந்த மீனவர்கள் விசாரணைக்கு பிறகு, எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X