சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றங்கரையில் ஆண் சடலம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-சி.சாத்தமங்கலம், வெள்ளாற்றங்கரையில் கருவேல முட்புதரில் சிக்கி, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ஒரத்துார் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இறந்தவர் யார் எந்த

சேத்தியாத்தோப்பு-சி.சாத்தமங்கலம், வெள்ளாற்றங்கரையில் கருவேல முட்புதரில் சிக்கி, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ஒரத்துார் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.ஆற்றுத் தண்ணீரீல் மூழ்கி இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X