16 பேருக்கு தொற்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

16 பேருக்கு தொற்று

Added : அக் 14, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 732 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 732 ஆனது. நேற்று, 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 571 ஆனது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 253 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 44 பேர் வெளி மாவட்ட

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 732 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 732 ஆனது. நேற்று, 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 571 ஆனது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 253 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 44 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.இறந்தவர்கள் எண்ணிக்கை 864 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X