பொது செய்தி

தமிழ்நாடு

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர் : பூண்டி வனப்பகுதியில், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் உள்ள புளிய மரத்தில், துாக்கில் தொங்கிய படி, அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கண்டனர்.தகவலறிந்த ஆலாந்துறை இன்ஸ்பெக்டர்

தொண்டாமுத்தூர் : பூண்டி வனப்பகுதியில், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதியில் உள்ள புளிய மரத்தில், துாக்கில் தொங்கிய படி, அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கண்டனர்.தகவலறிந்த ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சடலத்தின், அருகில் இருந்த ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. உயிரிழந்தவர் திருப்பூரை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. ஆலாந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X