சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி மாயம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி--சிந்தாதிரிப்பேட்டையில் மாணவி மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.பல்லவன் சாலை, காந்தி நகர், சி - பிளாக்கைச் சேர்ந்தவர் சுந்தரி, 33. அவரது 17 வயது மகள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, திருவல்லிக்கேணி போலீசார்

திருவல்லிக்கேணி--சிந்தாதிரிப்பேட்டையில் மாணவி மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.பல்லவன் சாலை, காந்தி நகர், சி - பிளாக்கைச் சேர்ந்தவர் சுந்தரி, 33. அவரது 17 வயது மகள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X