சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் சுவர் விழுந்து இருவர் உயிரிழப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்-வாலாஜாபாத் அருகே, மண் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.வாலாஜாபாத் அடுத்த, புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பிரகாஷ், 30; மனநலம் குன்றியவர். மகள் துர்காதேவி, 26. மூவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.கடந்த, 11ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையால், மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய பிரகாஷ், 30, அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

வாலாஜாபாத்-வாலாஜாபாத் அருகே, மண் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.வாலாஜாபாத் அடுத்த, புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பிரகாஷ், 30; மனநலம் குன்றியவர். மகள் துர்காதேவி, 26. மூவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.கடந்த, 11ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையால், மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய பிரகாஷ், 30, அதே இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த துர்காதேவி, 26, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார். வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X