ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம்--கோடம்பாக்கத்தில், ராட்சத மரம் முறிந்து ஆற்காடு சாலையின் நடுவே விழுந்ததால், கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.கோம்பாக்கம் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதையான மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில், ராட்சத மரம் ஒன்று, நேற்று மாலை சாலையின் நடுவே திடீரென விழுந்தது. இதனால், கோடம்பாக்கம்

கோடம்பாக்கம்--கோடம்பாக்கத்தில், ராட்சத மரம் முறிந்து ஆற்காடு சாலையின் நடுவே விழுந்ததால், கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.கோம்பாக்கம் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதையான மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில், ராட்சத மரம் ஒன்று, நேற்று மாலை சாலையின் நடுவே திடீரென விழுந்தது. இதனால், கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கிச் செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X