பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வுகள்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைசெயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர்
TN lockdown, MK Stalin, CM Stalin, Stalin

சென்னை : கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைசெயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்றனர்.


latest tamil news



மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுப்பையன்,சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

பண்டிகை காலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொற்று கட்டுப்பாட்டில் அலட்சியம் கூடாது என வலியுறுத்தப்பட்டது. விஜயதசமியன்று கோவில்களை திறப்பதற்கு அரசு முடிவெடுக்க, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது பற்றி, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
14-அக்-202113:05:02 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN வாரம் மூன்று நாட்கள் மட்டும் அல்ல மத்த நாட்களிலும் கோவிலை இழுத்து மூடி தமிழக மக்களை கோவில் பக்கம் போக விடாமல் தீவிர கட்டுபாடும், தமிழக மக்கள் கோவிலுக்கு கொடுத்த நகைகளை விரைவாக உருக்கி. டாஸ்மாக், பார்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், மீன் கடைகள், ஹோட்டல்கள், பஸ் போன்றவற்றில் மக்கள் இன்னும் கூடுவதை 24 மணி நேரமும் தளர்த்தி தமிழக அரசு திட்டம் தீட்ட ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை செய்கிறார்கள் என தோன்றுகிறது. வாழ்க தமிழ்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
14-அக்-202112:59:34 IST Report Abuse
Soumya மசூதிகளை சர்ச்சுகளை மட்டும் திறக்க அனுமதிப்பாய் அப்படி தானே
Rate this:
Cancel
14-அக்-202111:43:13 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X